மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniyam Devisaras
Age 68March 30, 1949 – May 17, 2017
- Born in
- Siruppiddy
- Lived in
- Siruppiddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சிறுப்பிட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தேவிசரஸ் அவர்கள் 17-05-2017 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(ஆசிரியர்), மாணிக்கம்(கனடா) தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
கமலாதேவி(படவரைஞர்- சுவிஸ்), சாரதாதேவி(ஆசிரியை- சுவிஸ்), சத்தியதேவி(ஆசிரியை- கனடா), Dr.ராஜேஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கனகநாயகம் பொன்னையா(பப்பு- சுவிஸ்), லோகன் சண்முகம்(கனடா), லோகன் கணபதி(கவுன்சிலர்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதாப், கீர்த்திகா, வினோத், விசாலி, விசால், பிரவீன், பிரதீப் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
சண்முகநாதன், காலஞ்சென்ற ராமநாதன் ஆகியோரின் அன்பு மருமகளும்,
மனோன்மணி அவர்களின் அன்புப் பெறாமகளும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-05-2017 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

