மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் தேவிசரஸ்
ஆசிரியர்- அத்தியார் இந்துக் கல்லூரி, அக்கராயன் மகா வித்தியாலயம்
வயது 6830 மார்ச், 1949 – 17 மே, 2017
- பிறந்த இடம்
- சிறுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- சிறுப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சிறுப்பிட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தேவிசரஸ் அவர்கள் 17-05-2017 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(ஆசிரியர்), மாணிக்கம்(கனடா) தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
கமலாதேவி(படவரைஞர்- சுவிஸ்), சாரதாதேவி(ஆசிரியை- சுவிஸ்), சத்தியதேவி(ஆசிரியை- கனடா), Dr.ராஜேஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கனகநாயகம் பொன்னையா(பப்பு- சுவிஸ்), லோகன் சண்முகம்(கனடா), லோகன் கணபதி(கவுன்சிலர்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதாப், கீர்த்திகா, வினோத், விசாலி, விசால், பிரவீன், பிரதீப் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
சண்முகநாதன், காலஞ்சென்ற ராமநாதன் ஆகியோரின் அன்பு மருமகளும்,
மனோன்மணி அவர்களின் அன்புப் பெறாமகளும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-05-2017 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

