மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniyam Dharmarajah
Age 71September 15, 1944 – December 25, 2015
- Born in
- Jaffna
- Lived in
- Laval
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். முடமாவடியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா Laval Quebec ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தர்மராஜா அவர்கள் 25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பவளம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைராஜா, சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மலோஜனி(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,
குணாளன், கௌசிகா, தர்ஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசிங்கம்(இலங்கை), சண்முகலிங்கம்(லண்டன்), பரமேஸ்வரி(லண்டன்), சரோஜனிதேவி(இலங்கை), கனகராசா பூரணி(கனடா) ஆகியாரின் அன்புச் சகோதரரும்,
சதீஸ்குமார்(குமார்) அவர்களின் அன்பு மாமனாரும்,
சிவலோஜனி(லண்டன்), பரந்திலகா(கனடா), அருட்செல்வம்(கனடா), திருச்செல்வம்(கனடா), தவச்செல்வி(கனடா) காலஞ்சென்றவர்களான கனகசபை, திலகவதி, மற்றும் ராஜதுரை(இலங்கை), சகுந்தலா(லண்டன்), சக்தி(கனடா), மகிழினி(கனடா), குமுதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தியாகராஜா(லண்டன்), ஸ்ரீகாந்தா(கனடா), பவலேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
லக்ஷ்மி, மீனாக்ஷி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

