ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் தர்மராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் தர்மராஜா

தர்மா போட்டோஸ்

வயது 7115 செப்டம்பர், 1944 – 25 டிசம்பர், 2015

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
Laval

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். முடமாவடியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா Laval Quebec ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தர்மராஜா அவர்கள் 25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பவளம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைராஜா, சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மலோஜனி(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,

குணாளன், கௌசிகா, தர்ஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலசிங்கம்(இலங்கை), சண்முகலிங்கம்(லண்டன்), பரமேஸ்வரி(லண்டன்), சரோஜனிதேவி(இலங்கை), கனகராசா பூரணி(கனடா) ஆகியாரின் அன்புச் சகோதரரும்,

சதீஸ்குமார்(குமார்) அவர்களின் அன்பு மாமனாரும்,

சிவலோஜனி(லண்டன்), பரந்திலகா(கனடா), அருட்செல்வம்(கனடா), திருச்செல்வம்(கனடா), தவச்செல்வி(கனடா) காலஞ்சென்றவர்களான கனகசபை, திலகவதி, மற்றும் ராஜதுரை(இலங்கை), சகுந்தலா(லண்டன்), சக்தி(கனடா), மகிழினி(கனடா), குமுதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தியாகராஜா(லண்டன்), ஸ்ரீகாந்தா(கனடா), பவலேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

லக்ஷ்மி, மீனாக்ஷி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.