Aruthal

மரண அறிவித்தல்

Photo of Subramaniyam Ilaiyathambi

In loving memory of

Subramaniyam Ilaiyathambi

Age 89May 11, 1927 – February 13, 2017

Born in
Achchuveli
Lived in
Montreal

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இளையதம்பி அவர்கள் 13-02-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பையா கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி(ராணி- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

அருள்மொழி அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவபாதம், மற்றும் சிவயோகநாதன்(இலங்கை), சந்திரலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குகதாஸ் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

நிரோஷன், டெறிக், அனுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.