மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் இளையதம்பி
வயது 8911 மே, 1927 – 13 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இளையதம்பி அவர்கள் 13-02-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பையா கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி(ராணி- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
அருள்மொழி அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவபாதம், மற்றும் சிவயோகநாதன்(இலங்கை), சந்திரலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகதாஸ் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
நிரோஷன், டெறிக், அனுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

