Aruthal

மரண அறிவித்தல்

Photo of Subramaniyam Kanagarathinam

In loving memory of

Subramaniyam Kanagarathinam

Age 71March 24, 1945 – April 11, 2016

Born in
Vaddukottai
Lived in
Colombo Kotahena

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வட்டுக்கோட்டை சித்தங்கேணி கலைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கனகரத்தினம் அவர்கள் 11-04-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பரிமளா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தங்கராசா சாரதாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனபாக்கியலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

கீதாஞ்சலி, கிருஷ்ணவேணி, கிரஷ்ணபிரசாத், ராதாகிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஞானாநந்தராஜா, சிவப்பிரகாசம், மணிவாசகம், நேசமலர், மற்றும் சண்முகானந்தசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமார், யோகேந்திரன், ரூபினி, கோணேஸ்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகபூசணி, தியாகேஸ்வரி, ஆனந்தலஷ்மி, மற்றும் செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கருணானந்தசிவம், காலஞ்சென்ற மோகனநாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

நித்தியானந்தன், சச்சிதானந்தன், தயானந்தன், தூயமணி, திலகராணி, முருகானந்தன் ஆகியோரின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பாசமிகு மைத்துனரும்,

கிருஷ்மிகா, றக்‌ஷன், கிருதினன், அஷ்வினன், சரிணி, துர்க்கவாசினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-04-2016 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் வட்டுக்கோட்டை சித்தன்கேணி கலைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் வட்டுக்கோட்டை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.