மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
Dr. சுப்பிரமணியம் கனகரத்தினம்
சமாதான நீதவான்(JP), இளைப்பாறிய இலங்கை தலைமை தபால் அதிபர்
வயது 7124 மார்ச், 1945 – 11 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- கொட்டாஞ்சேனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை சித்தங்கேணி கலைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கனகரத்தினம் அவர்கள் 11-04-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பரிமளா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தங்கராசா சாரதாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனபாக்கியலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
கீதாஞ்சலி, கிருஷ்ணவேணி, கிரஷ்ணபிரசாத், ராதாகிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஞானாநந்தராஜா, சிவப்பிரகாசம், மணிவாசகம், நேசமலர், மற்றும் சண்முகானந்தசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார், யோகேந்திரன், ரூபினி, கோணேஸ்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகபூசணி, தியாகேஸ்வரி, ஆனந்தலஷ்மி, மற்றும் செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கருணானந்தசிவம், காலஞ்சென்ற மோகனநாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
நித்தியானந்தன், சச்சிதானந்தன், தயானந்தன், தூயமணி, திலகராணி, முருகானந்தன் ஆகியோரின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பாசமிகு மைத்துனரும்,
கிருஷ்மிகா, றக்ஷன், கிருதினன், அஷ்வினன், சரிணி, துர்க்கவாசினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-04-2016 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் வட்டுக்கோட்டை சித்தன்கேணி கலைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் வட்டுக்கோட்டை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

