5ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Subramaniyam Nagarajah
Age 50February 5, 1966 – March 10, 2016
- Born in
- யாழ் வசாவிளான்
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் நாகராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாலும், பண்பாலும் அனைவரையும்
கவர்ந்திட்ட பண்பு நிறை தலைவா..!
பாசத்தின் ஊற்றே துன்பத்தை உனக்குள்ளே
புதைத்து வைத்து இன்பத்தை
எமக்குள்ளே விதைத்து வைத்தாய்...
எல்லோரும் இன்புற்று இருக்க சொல்லி
அழியாத நெஞ்சத்துடன் அமரரானாய்..!
இகத்தினால் நாம் வாழும் காலமெல்லாம்
உன் முகத்தொளியே முழுநிலவாய் இருக்குமையா..
— உதயகுமார்(மருமகன்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

