5ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் நாகராஜா
வயது 505 பிப்ரவரி, 1966 – 10 மார்ச், 2016
- பிறந்த இடம்
- வசாவிளான்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் நாகராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாலும், பண்பாலும் அனைவரையும்
கவர்ந்திட்ட பண்பு நிறை தலைவா..!
பாசத்தின் ஊற்றே துன்பத்தை உனக்குள்ளே
புதைத்து வைத்து இன்பத்தை
எமக்குள்ளே விதைத்து வைத்தாய்...
எல்லோரும் இன்புற்று இருக்க சொல்லி
அழியாத நெஞ்சத்துடன் அமரரானாய்..!
இகத்தினால் நாம் வாழும் காலமெல்லாம்
உன் முகத்தொளியே முழுநிலவாய் இருக்குமையா..
— உதயகுமார்(மருமகன்)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

