மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniyam Parvathipillai
Age 89May 27, 1927 – November 9, 2016
- Born in
- Mallakam
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மல்லாகம் நீதிமன்றவீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பார்வதிப்பிள்ளை அவர்கள் 09-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கதிரிப்பிள்ளை தங்கம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், திரு. திருமதி கந்தப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம்(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற பாலேஸ்வரி, தேவேஸ்வரி, ஜெகதீஸ்வரி, யோகேஸ்வரி, லோகேஸ்வரி, ஞானேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, அன்னராசா, மற்றும் அன்னபூரணம், அழகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராதாகிருஷ்ணன், காலஞ்சென்ற மகேந்திரன், விவேகானந்தன், சிவஞானசுந்தரம், அமிர்தலிங்கம், ராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புஸ்பராணி, காலஞ்சென்ற விசாலாட்சி, செல்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

