மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் பார்வதிப்பிள்ளை
வயது 8927 மே, 1927 – 9 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகம் நீதிமன்றவீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பார்வதிப்பிள்ளை அவர்கள் 09-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கதிரிப்பிள்ளை தங்கம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், திரு. திருமதி கந்தப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம்(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற பாலேஸ்வரி, தேவேஸ்வரி, ஜெகதீஸ்வரி, யோகேஸ்வரி, லோகேஸ்வரி, ஞானேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, அன்னராசா, மற்றும் அன்னபூரணம், அழகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராதாகிருஷ்ணன், காலஞ்சென்ற மகேந்திரன், விவேகானந்தன், சிவஞானசுந்தரம், அமிர்தலிங்கம், ராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புஸ்பராணி, காலஞ்சென்ற விசாலாட்சி, செல்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

