மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniyam Ratnasingam
Age 81February 9, 1935 – September 28, 2016
- Born in
- Chundukuli
- Lived in
- Chundukuli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பாண்டியன்தாழ்வு சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் அவர்கள் 28-09-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(Superintendent Officer of Jail at Ragama) இரத்தினம் தம்பதிகளின் மகனும்,
மல்லிகா(ஓய்வுபெற்ற ஆசிரியை- கொழும்புத்துறை துரையப்பா மகாவித்தியாலயம்) அவர்களின் கணவரும்,
தயாபரன்(UK), காலஞ்சென்ற கிரிதரன், சத்தியவாணி(Canada), Dr. சுதர்ஷனி, ஷாயினி(UK), சஞ்சீவன்(AMT- Accountant) ஆகியோரின் தந்தையும்,
சுதர்மா(UK), சற்குணராஜா(Canada), Dr. ஜீவகன், நீலகரன்(ராஜ்- Director of S & N Pvt Ltd, UK), சங்கீதா ஆகியோரின் மாமனாரும்,
சக்திகிரீவன், கவிநயா, கிரிஷிகேஷன், ஸ்வேத்தா, ஷேயோன், சக்திவிதூஷன், சயனா, லக்ஷனா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

