ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் இரத்தினசிங்கம்

Architect- State Engineering Corporation Colombo, சமாதான நீதவான்

வயது 819 பிப்ரவரி, 1935 – 28 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
சுண்டுக்குழி
வாழ்ந்த இடம்
சுண்டுக்குழி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பாண்டியன்தாழ்வு சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் அவர்கள் 28-09-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(Superintendent Officer of Jail at Ragama) இரத்தினம் தம்பதிகளின் மகனும்,

மல்லிகா(ஓய்வுபெற்ற ஆசிரியை- கொழும்புத்துறை துரையப்பா மகாவித்தியாலயம்) அவர்களின் கணவரும்,

தயாபரன்(UK), காலஞ்சென்ற கிரிதரன், சத்தியவாணி(Canada), Dr. சுதர்ஷனி, ஷாயினி(UK), சஞ்சீவன்(AMT- Accountant) ஆகியோரின் தந்தையும்,

சுதர்மா(UK), சற்குணராஜா(Canada), Dr. ஜீவகன், நீலகரன்(ராஜ்- Director of S & N Pvt Ltd, UK), சங்கீதா ஆகியோரின் மாமனாரும்,

சக்திகிரீவன், கவிநயா, கிரிஷிகேஷன், ஸ்வேத்தா, ஷேயோன், சக்திவிதூஷன், சயனா, லக்‌ஷனா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 13 மார்ச், 2018நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.