மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniyam Saraswathi
Age 96May 6, 1924 – July 2, 2020
- Born in
- யாழ் அல்வாய் கிழக்கு
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்வாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சரஸ்வதி அவர்கள் 02-07-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், பரமேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விச்சுவேஸ்வரன், ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாணிக்கவாசகர், காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தயாளன் -சுகிர்தா, தமயந்தி- கருணானந்தம், தயாளினி- சத்தியசீலன், தர்சினி- ரஜனி, தர்மினி- கோபிநாத், ஜலஜா- பிரபாகரன், வினிஜா- உமாசங்கர், வினோஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நர்மிதா- தர்சன், சாயிதனா- அசோக், பிரசன்னா, அக்சிகா, சாயினி, கிரித்திகா, பிரியன், நிஷா, நிலான், அரவிந்த ராம், ரிஷிரா, Ahvaanish, Atiish, Athitya, Agustya ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

