மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் சரஸ்வதி
வயது 966 மே, 1924 – 2 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- அல்வாய் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சரஸ்வதி அவர்கள் 02-07-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், பரமேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விச்சுவேஸ்வரன், ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாணிக்கவாசகர், காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தயாளன் -சுகிர்தா, தமயந்தி- கருணானந்தம், தயாளினி- சத்தியசீலன், தர்சினி- ரஜனி, தர்மினி- கோபிநாத், ஜலஜா- பிரபாகரன், வினிஜா- உமாசங்கர், வினோஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நர்மிதா- தர்சன், சாயிதனா- அசோக், பிரசன்னா, அக்சிகா, சாயினி, கிரித்திகா, பிரியன், நிஷா, நிலான், அரவிந்த ராம், ரிஷிரா, Ahvaanish, Atiish, Athitya, Agustya ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

