10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Subramaniyam Shanmuganathan
Age 73May 2, 1937 – January 1, 2011
- Born in
- Saravanai East
- Lived in
- Colombo Kotahena
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை பள்ளம்புலம் சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சண்முகநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல கடந்து ஓர் தசாப்தம் ஆனது- ஐயா
அன்பான் உங்கள் முகம் என்றும் அழியாது- எம் மனதில்
இவ்வுலகில் உங்களுக்கு நிகர் எதுவும் இல்லை ஐயா
நினைக்காத நாள் இல்லை நிஜமாக வாழ்கின்றோம்
உங்கள் நினைவுகளுடன் ஐயா
நாம் எங்கு சென்றாலும் உம் சாயல் எமை தொடர்ந்து
ஊரெங்கும் உம் அருமை பேசுது- ஐயா
கஷ்டங்கள் பல தாண்டி கரைகண்டு எமை ஆளாக்கி
ஊருக்கு நன்மை செய்து உன் பிறப்பிற்கு அர்த்தம் செய்து
இறைவனடி சென்றீரே- ஐயா
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

