10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் சண்முகநாதன்
வயது 732 மே, 1937 – 1 ஜனவரி, 2011
- பிறந்த இடம்
- சரவணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கொட்டாஞ்சேனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை பள்ளம்புலம் சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சண்முகநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல கடந்து ஓர் தசாப்தம் ஆனது- ஐயா
அன்பான் உங்கள் முகம் என்றும் அழியாது- எம் மனதில்
இவ்வுலகில் உங்களுக்கு நிகர் எதுவும் இல்லை ஐயா
நினைக்காத நாள் இல்லை நிஜமாக வாழ்கின்றோம்
உங்கள் நினைவுகளுடன் ஐயா
நாம் எங்கு சென்றாலும் உம் சாயல் எமை தொடர்ந்து
ஊரெங்கும் உம் அருமை பேசுது- ஐயா
கஷ்டங்கள் பல தாண்டி கரைகண்டு எமை ஆளாக்கி
ஊருக்கு நன்மை செய்து உன் பிறப்பிற்கு அர்த்தம் செய்து
இறைவனடி சென்றீரே- ஐயா
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

