மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniyam Sugumaran
Age 85October 12, 1934 – November 6, 2019
- Born in
- Singapore
- Lived in
- Chankanai, Batti Vazaichchenai, Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். சங்கானை, மட்டக்களப்பு வாழைச்சேனை, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் சுகுமாரன் அவர்கள் 06-11-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் சின்னச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபீதகுமார்(ரகு- Anchor Kitchen cabinet inc- கனடா), ரவீந்திரகுமார்(ரவி- கனடா), சுரேஷ்குமார்(சுரேஷ்- (Jencishop-biel- சுவிஸ்), சுரேந்திரகுமார்(சசி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லோகராஜினி(கனடா), சலுஜா(கனடா), லதா(சுவிஸ்), வனிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருசன், ஜாகுலன், கீர்த்திகா, அருண், அணோஸ்டன், ஜென்சி, சாய்யிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

