மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniyam Vadivalaki
Age 86February 19, 1929 – January 8, 2016
- Born in
- Chankanai
- Lived in
- Denmark
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aarhus ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வடிவழகி அவர்கள் 08-01-2016 வெள்ளிக்கிழமை அன்று அன்னை வேளாங்கன்னியடியைச் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணகுமாரி(பிரான்ஸ்), கிருஷ்ணகுமார்(டெலோகுமார்- டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சீதாதேவி(பிரான்ஸ்), சாரதாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஷ்பராணி(டென்மார்க்) அவர்களின் அன்பு மாமியாரும்,
பிரதீபன், பிரதீபா, பியக்கிற்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
சமா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

