மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் வடிவழகி
வயது 8619 பிப்ரவரி, 1929 – 8 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- டென்மார்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aarhus ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வடிவழகி அவர்கள் 08-01-2016 வெள்ளிக்கிழமை அன்று அன்னை வேளாங்கன்னியடியைச் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணகுமாரி(பிரான்ஸ்), கிருஷ்ணகுமார்(டெலோகுமார்- டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சீதாதேவி(பிரான்ஸ்), சாரதாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஷ்பராணி(டென்மார்க்) அவர்களின் அன்பு மாமியாரும்,
பிரதீபன், பிரதீபா, பியக்கிற்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
சமா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

