மரண அறிவித்தல்

In loving memory of
Suganthini Ramkumar
Age 50April 25, 1971 – May 14, 2021
- Born in
- Koppay
- Lived in
- Koppay, Canada, Kokkuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும், கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட சுகந்தினி ராம்குமார் அவர்கள் 14-05-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார்,
காலஞ்சென்ற செல்லத்துரை கமலாதேவி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், கதிரவேலு பொன்மலர் தம்பதிகளின் மூத்த மருமகளும்,
ராம்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீபன், திவானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கேதீஸ்வரன்(இலங்கை), ஜெகதீஸ்வரன்(இத்தாலி), ராஜேஸ்வரன்(இலங்கை), மாலினி(பிரான்ஸ்), யோகேஸ்வரன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயரஞ்சினி(இலங்கை), கரோலின்(இத்தாலி), மேகலா(இலங்கை), உஷேனி(இங்கிலாந்து), சித்திரரஞ்சினி(பிரான்ஸ்), ஜெயந்தி(இத்தாலி), லதா(ஜேர்மனி), சுகன்யா(சுவிஸ்), கீதா(கனடா), உதயகுமார், மோகனதாஸ்(பிரான்ஸ்), நடராசா(இத்தாலி), சிவகுமார்(ஜேர்மனி), ராஜ்குமார்(சுவிஸ்), ஜெயானந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மாறன், மதுமிதா, மதுமதி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
சிவானுயன், வானுயா, சாருஜன், செளமிகா, தூரிகா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
சாய்லா, கெவின், சாரங்கன், சுஜி, சரண்யா, ஜனகன், அஸ்வின், ஆருயன் ஆகியோரின் அன்பு மாமியும்,
றிதன் அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.
Live streaming link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வு பற்றிய விபரம்: Visit here
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

