ஆறுதல்

மரண அறிவித்தல்

சுகந்தினி ராம்குமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுகந்தினி ராம்குமார்

வயது 5025 ஏப்ரல், 1971 – 14 மே, 2021

பிறந்த இடம்
Koppay
வாழ்ந்த இடம்
Koppay, கனடா, கொக்குவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும், கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட சுகந்தினி ராம்குமார் அவர்கள் 14-05-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார்,

காலஞ்சென்ற செல்லத்துரை கமலாதேவி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், கதிரவேலு பொன்மலர் தம்பதிகளின் மூத்த மருமகளும்,

ராம்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரதீபன், திவானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கேதீஸ்வரன்(இலங்கை), ஜெகதீஸ்வரன்(இத்தாலி), ராஜேஸ்வரன்(இலங்கை), மாலினி(பிரான்ஸ்), யோகேஸ்வரன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயரஞ்சினி(இலங்கை), கரோலின்(இத்தாலி), மேகலா(இலங்கை), உஷேனி(இங்கிலாந்து), சித்திரரஞ்சினி(பிரான்ஸ்), ஜெயந்தி(இத்தாலி), லதா(ஜேர்மனி), சுகன்யா(சுவிஸ்), கீதா(கனடா), உதயகுமார், மோகனதாஸ்(பிரான்ஸ்), நடராசா(இத்தாலி), சிவகுமார்(ஜேர்மனி), ராஜ்குமார்(சுவிஸ்), ஜெயானந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மாறன், மதுமிதா, மதுமதி ஆகியோரின் அன்புச் சித்தியும்,

சிவானுயன், வானுயா, சாருஜன், செளமிகா, தூரிகா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சாய்லா, கெவின், சாரங்கன், சுஜி, சரண்யா, ஜனகன், அஸ்வின், ஆருயன் ஆகியோரின் அன்பு மாமியும்,

றிதன் அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.

Live streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதி நிகழ்வு பற்றிய விபரம்: Visit here

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.