4ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sujith nadarajah
Age 28November 1, 1988 – August 2, 2017
- Born in
- Alaveddi
- Lived in
- Wuppertal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுஜீத் நடராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்களை இமை காப்பது போல நாம்காத்து வந்த எம் செல்ல மகனே!
வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய்என வாஞ்சையுடன் நாங்கள்கண்ட கனா ஏராளம்
அத்தனையும் நீ கனவாக்கிஎங்கு சென்றாய் ஐயா!
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்நடந்தவைகள் நிஜம் தானா என்றுநினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
அன்பான உன் உள்ளமதில் ஆசை மொழிவார்த்தை இவையெல்லாம் நாம்இழந்து தவிக்கின்றோம்நினைக்கின்ற வேளையில் நெஞ்சம்வெடித்து தவிக்கின்றோம்
நீ வான் உயரம் தெய்வத்தில் ஒன்றாகிநின்று எமையெல்லாம் பார்த்திடுவாய்என எண்ணி நான்கு ஆண்டு நினைவு நாளில்விழியருவியாய் ஏங்கியேநிற்கின்றோம் உனைப்பார்த்து
உந்தன் ஆத்மா சாந்திபெறஇறைவனைப் பிரார்த்திகின்றோம்..
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

