ஆறுதல்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுஜீத் நடராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுஜீத் நடராஜா

வயது 281 நவம்பர், 1988 – 2 ஆகஸ்ட், 2017

பிறந்த இடம்
அளவெட்டி
வாழ்ந்த இடம்
Wuppertal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுஜீத் நடராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்களை இமை காப்பது போல நாம்காத்து வந்த எம் செல்ல மகனே!

வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய்என வாஞ்சையுடன் நாங்கள்கண்ட கனா ஏராளம்

அத்தனையும் நீ கனவாக்கிஎங்கு சென்றாய் ஐயா!

கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்நடந்தவைகள் நிஜம் தானா என்றுநினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?

அன்பான உன் உள்ளமதில் ஆசை மொழிவார்த்தை இவையெல்லாம் நாம்இழந்து தவிக்கின்றோம்நினைக்கின்ற வேளையில் நெஞ்சம்வெடித்து தவிக்கின்றோம்

நீ வான் உயரம் தெய்வத்தில் ஒன்றாகிநின்று எமையெல்லாம் பார்த்திடுவாய்என எண்ணி நான்கு ஆண்டு நினைவு நாளில்விழியருவியாய் ஏங்கியேநிற்கின்றோம் உனைப்பார்த்து

உந்தன் ஆத்மா சாந்திபெறஇறைவனைப் பிரார்த்திகின்றோம்..

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 2 ஆகஸ்ட், 20203ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 1 ஆகஸ்ட், 20225ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.