ஆறுதல்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுஜீத் நடராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுஜீத் நடராஜா

வயது 281 நவம்பர், 1988 – 2 ஆகஸ்ட், 2017

பிறந்த இடம்
அளவெட்டி
வாழ்ந்த இடம்
Wuppertal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுஜீத் நடராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

வரமிருந்து கேட்டாலும் வாழ்க்கையிலே
உன்னைப்போல் தரமான மகன்
ஒன்று தரணியிலே யார் பெறுவார்?

நீ பிறந்த நாள் முதலாய் கண்கலங்கவிட்டதில்லை- இன்று
காலனுடன்சென்று எங்களை கலங்க வைத்தாயே!

தக்க மகனுமாய் நல்ல நண்பனுமாய்
உன் சேயாக எங்களுக்கு சேவை செய்யும்
சேவகனாய் பாசமாக பணி விடைகள் பலசெய்தாய்
இன்று நேசம் மறந்து நெடுதூரம் சென்றாயே!

நீ பிரித்த இடைவெளியை மகனே
யார்தான் நிரப்புவாரோ
கடலின் ஆழத்தைகூடக் கண்டு விடலாம்- ஆனால்
நாம் உன்மேல்கொண்ட
அன்பினை அளந்திட முடியுமா?

காலங்கள் பல கடந்தும் கண்ணீருடன்
கண்கள் உன் நினைவுடன் எத்தனை
ஆண்டுகள் சென்றாலும்- எங்கள்
உள்ளங்களில்நீங்காமல் நிறைந்திருப்பாய்

மகனே நீமறைந்த நாள் முதலாய் நினைவிழந்து வாழும்
உனது உறவுகளின் கண்ணீர்த்துளிகள்

உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 2 ஆகஸ்ட், 20203ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 2 ஆகஸ்ட், 20214ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.