மரண அறிவித்தல்

In loving memory of
Sujith Nadarajah
Age 28November 1, 1988 – August 2, 2017
- Born in
- Alaveddi
- Lived in
- Wuppertal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுஜீத் நடராஜா அவர்கள் 02-08-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு தங்கம்மா தம்பதிகள், காலஞ்சென்ற முருகேசு, பவளம் தம்பதிகளின் அன்புப் பேரப்பிள்ளையும்,
நடராஜா பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
சுஜாதா அவர்களின் அன்புச் சகோதரரும்,
தேவராஜா அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

