மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுஜீத் நடராஜா
வயது 281 நவம்பர், 1988 – 2 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- Wuppertal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுஜீத் நடராஜா அவர்கள் 02-08-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு தங்கம்மா தம்பதிகள், காலஞ்சென்ற முருகேசு, பவளம் தம்பதிகளின் அன்புப் பேரப்பிள்ளையும்,
நடராஜா பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
சுஜாதா அவர்களின் அன்புச் சகோதரரும்,
தேவராஜா அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

