மரண அறிவித்தல்

In loving memory of
Sukirthampikai Sanmugalingam
Age 77June 9, 1940 – July 23, 2017
- Born in
- Inuvil West
- Lived in
- Inuvil West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுகிர்தாம்பிகை சண்முகலிங்கம் அவர்கள் 23-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர்- இணுவில் மத்திய கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாகரன்(இங்கிலாந்து), பிரதீபன்(நோர்வே), காலஞ்சென்ற ஜெயதீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, குமாரகுலசிங்கம் மற்றும் சந்திரவதனி, சகுந்தலாதேவி, சோதிநாதன்(ஜெர்மனி), கமலநாயகி, இரவீந்திரன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மொனிக்கா, ஜெனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிக்கோலஸ் ஜெயன் தஷானி, தஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2017 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இணுவில் மேற்கு,
இணுவில்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

