மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுகிர்தாம்பிகை சண்முகலிங்கம்
வயது 779 ஜூன், 1940 – 23 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- இணுவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- இணுவில் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுகிர்தாம்பிகை சண்முகலிங்கம் அவர்கள் 23-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர்- இணுவில் மத்திய கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாகரன்(இங்கிலாந்து), பிரதீபன்(நோர்வே), காலஞ்சென்ற ஜெயதீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, குமாரகுலசிங்கம் மற்றும் சந்திரவதனி, சகுந்தலாதேவி, சோதிநாதன்(ஜெர்மனி), கமலநாயகி, இரவீந்திரன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மொனிக்கா, ஜெனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிக்கோலஸ் ஜெயன் தஷானி, தஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2017 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இணுவில் மேற்கு,
இணுவில்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

