Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Sumathi Amaranaath

In loving memory of

Sumathi Amaranaath

Age 37January 27, 1972 – July 28, 2009

Born in
Mandaitivu
Lived in
Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா சிவன் கோயிலடி தோணிக்கல்லையும், பிரான்ஸையும் வசிப்பிடமாகவும் கொண்ட சுமதி அமரநாத் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

மாதம் பத்தும் வயிற்றில் சுமந்து
வாழ்நாள் பூராக உன்மனதில் எமைக்காத்து
நேசமுற எமை வளர்த்து
பாசமுறப் பார்த்திட்ட
பேசும் தெய்வமே! எங்கள் அம்மா!

பிஞ்சுகள் நாங்கள் இங்கே
பேதலித்துப் போனோம் அம்மா!
அன்பான அம்மாவே......... எங்கள் அப்பா
அமைதியை இழந்தாரம்மா!
ஆறுதல் யாரெமக்கு?
மெழுகுவர்த்தியாய் உனை உருக்கி
ஒளி கொடுத்தாயம்மா!

மேலை நாட்டில் தவிக்கவிட்டு - நீவிர்
மேலுலகம் சென்றதெங்கே?
அழுது தொலைந்தாலும்
அடங்காது எம் துயரம்மா - இங்கு
பொழுதுபடும் போதெல்லாம்
உனை நினைத்தே வாடுகின்றோம்.

வீட்டு முகவரி:
அமரநாத் (அகிலன்)
6 Place Georges Pompidou
93160 Noisy Le Grand
France

— அன்புக்கணவர், ஆருயிர்ப்பிள்ளைகள்

Other notices

  1. Remembrance · October 28, 200990ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.