90ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Sumathi Amaranaath
Age 37January 27, 1972 – July 28, 2009
- Born in
- Mandaitivu
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா சிவன் கோயிலடி தோணிக்கல்லையும், பிரான்ஸையும் வதிவிடமாகக் கொண்டிருந்த அமரர் சுமதி அமரநாத் அவர்களின் 90ம் நாள் நினைவஞ்சலி.
பத்துமாதம் சுமந்து பெற்ற பச்சிளம் பிஞ்சுகளின் பதறல்
தோளைத் தொட்டிலாக்கி
கரத்தை கழிவறையாக்கி
மடியைப் பாயாக்கி
மார்போடு அணைத்திடுவீர்கள்
எம் அன்பான அம்மாவே!
புவியில் எமைப் பெற்று
புரியாமல் போனதெங்கே?
தூக்கத்தில் நாம் துடித்து
ஏக்கத்தில் எழும்பி - நிதம்
தொட்டுப் பார்க்கையில்
வெற்றுக் கட்டில் தானோ?
வெந்து மனம் வாடுகிறோம்.
அப்பாவை நாம் காணும்போது
அம்மாவைத் தேடும் நெஞ்சம்
அடக்க நாம் என்ன செய்வோம்.
அடங்குமா அந்தச் சோகம்
அன்பான அம்மாவே!
எம் முகம் பார்க்க
எப்போ வருவீர்கள்
திருப்தியாக நாம் இல்லை
திரும்பி வாருங்கள் அம்மா!
ஓம் சாந்தி....!!! ஓம் சாந்தி.....!!! ஓம் சாந்தி....!!!
P.Baskaran
Düsseldorferstrasse 37
47877 Willich
Germany
— பிரிவில் வாடும் பாஸ்கரன் மாலினி குடும்பம்(சகோதரி)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

