90ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுமதி அமரநாத்
வயது 3727 ஜனவரி, 1972 – 28 ஜூலை, 2009
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா சிவன் கோயிலடி தோணிக்கல்லையும், பிரான்ஸையும் வதிவிடமாகக் கொண்டிருந்த அமரர் சுமதி அமரநாத் அவர்களின் 90ம் நாள் நினைவஞ்சலி.
பத்துமாதம் சுமந்து பெற்ற பச்சிளம் பிஞ்சுகளின் பதறல்
தோளைத் தொட்டிலாக்கி
கரத்தை கழிவறையாக்கி
மடியைப் பாயாக்கி
மார்போடு அணைத்திடுவீர்கள்
எம் அன்பான அம்மாவே!
புவியில் எமைப் பெற்று
புரியாமல் போனதெங்கே?
தூக்கத்தில் நாம் துடித்து
ஏக்கத்தில் எழும்பி - நிதம்
தொட்டுப் பார்க்கையில்
வெற்றுக் கட்டில் தானோ?
வெந்து மனம் வாடுகிறோம்.
அப்பாவை நாம் காணும்போது
அம்மாவைத் தேடும் நெஞ்சம்
அடக்க நாம் என்ன செய்வோம்.
அடங்குமா அந்தச் சோகம்
அன்பான அம்மாவே!
எம் முகம் பார்க்க
எப்போ வருவீர்கள்
திருப்தியாக நாம் இல்லை
திரும்பி வாருங்கள் அம்மா!
ஓம் சாந்தி....!!! ஓம் சாந்தி.....!!! ஓம் சாந்தி....!!!
P.Baskaran
Düsseldorferstrasse 37
47877 Willich
Germany
— பிரிவில் வாடும் பாஸ்கரன் மாலினி குடும்பம்(சகோதரி)
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

