Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sundaralingam Nagarathinam

In loving memory of

Sundaralingam Nagarathinam

August 31, 2016

Born in
Inuvil
Lived in
Vavu Marakkaranpalai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா மரக்காரம்பளை நாராணிகுளத்தை வதிவிடமாகவும், வவுனியா பூங்கா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் நாகரத்தினம் அவர்கள் 31-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் தங்கம் தம்பதிகளின் ஏகப் புதல்வியும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(பிரபல புகையிலை வர்த்தகர்- வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,

சரோஜினிதேவி(ஜெர்மனி), உதயகுமாரன்(மாவட்ட இணைப்பாளர்- சர்வோதயம், மன்னார்), ஜெயக்குமார்(வவுனியா), ரவி(சிவகுமார்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வேல்முருகு(ஜெர்மனி), இரஞ்சிதமணி(ஆசிரியை- புளியங்குளம் இந்து ஆரம்ப பாடசாலை), இந்திராணி(வவுனியா), ரேகா(சர்மி- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிந்துஜெயா, சுஜந்தா, பிரதீபன்(சுபன்), ஆதீந்திரன்(விமல்), அன்னவேல் சந்திரன், சிந்துஜன், சுஜந்தன், சதீஸ், சிந்துஜா, ரதீஸ், லதீஸ், தர்மிகா, மதுசன், தர்சிகன், சஞ்சிகா, சகீரா, திசானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அக்‌ஷயா, அக்‌ஷரா, சரவணவேலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-09-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 56,
பூங்கா வீதி,
வவுனியா.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.