மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுந்தரலிங்கம் நாகரத்தினம்
31 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- மரக்காரன்பளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா மரக்காரம்பளை நாராணிகுளத்தை வதிவிடமாகவும், வவுனியா பூங்கா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் நாகரத்தினம் அவர்கள் 31-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் தங்கம் தம்பதிகளின் ஏகப் புதல்வியும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(பிரபல புகையிலை வர்த்தகர்- வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,
சரோஜினிதேவி(ஜெர்மனி), உதயகுமாரன்(மாவட்ட இணைப்பாளர்- சர்வோதயம், மன்னார்), ஜெயக்குமார்(வவுனியா), ரவி(சிவகுமார்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வேல்முருகு(ஜெர்மனி), இரஞ்சிதமணி(ஆசிரியை- புளியங்குளம் இந்து ஆரம்ப பாடசாலை), இந்திராணி(வவுனியா), ரேகா(சர்மி- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிந்துஜெயா, சுஜந்தா, பிரதீபன்(சுபன்), ஆதீந்திரன்(விமல்), அன்னவேல் சந்திரன், சிந்துஜன், சுஜந்தன், சதீஸ், சிந்துஜா, ரதீஸ், லதீஸ், தர்மிகா, மதுசன், தர்சிகன், சஞ்சிகா, சகீரா, திசானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அக்ஷயா, அக்ஷரா, சரவணவேலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-09-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 56,
பூங்கா வீதி,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

