2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sundaram Yoganathan
Age 33November 9, 1975 – March 19, 2009
- Born in
- Kili Vaddakachchi
- Lived in
- Mullai Visuvamadu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், விசுவமடு 12ம் கட்டையை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் யோகநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிமிர்ந்த நடையும் நேரிய பார்வையும்
பூமணம் மாறாத புன்சிரிப்பும்
பணிவுடனே பண்புடன் பேசும் இனிமையும்
இன்னமும் என்கண் முன்னே ஈரநினைவுகளாய்
அண்ணா அண்ணா என்று அன்புடன் அழைப்பீரே!
மீண்டும் சந்திப்போம் என்று வழி அனுப்பி வைத்தீரே!
மீண்டும் சந்திக்காமலே பிரிவு வரும் என்று
கனவிலும் நினைக்கவில்லை
உம் நினைவுகளை நெஞ்சில் சுமந்த வண்ணம்
உடன்பிறவா உறவு
விக்கி அண்ணா மற்றும்
குடும்பத்தினர்(உடையார் கட்டு, முல்லைத்தீவு)
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

