2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுந்தரம் யோகநாதன்
வயது 339 நவம்பர், 1975 – 19 மார்ச், 2009
- பிறந்த இடம்
- வட்டக்கச்சி
- வாழ்ந்த இடம்
- விசுவமடு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், விசுவமடு 12ம் கட்டையை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் யோகநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிமிர்ந்த நடையும் நேரிய பார்வையும்
பூமணம் மாறாத புன்சிரிப்பும்
பணிவுடனே பண்புடன் பேசும் இனிமையும்
இன்னமும் என்கண் முன்னே ஈரநினைவுகளாய்
அண்ணா அண்ணா என்று அன்புடன் அழைப்பீரே!
மீண்டும் சந்திப்போம் என்று வழி அனுப்பி வைத்தீரே!
மீண்டும் சந்திக்காமலே பிரிவு வரும் என்று
கனவிலும் நினைக்கவில்லை
உம் நினைவுகளை நெஞ்சில் சுமந்த வண்ணம்
உடன்பிறவா உறவு
விக்கி அண்ணா மற்றும்
குடும்பத்தினர்(உடையார் கட்டு, முல்லைத்தீவு)
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

