மரண அறிவித்தல்

In loving memory of
Sundarampillai Sathasivam
Age 83August 31, 1934 – January 10, 2018
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Punkuduthivu 11th Ward, Mississauga
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 11ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை சதாசிவம் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கருணாகடாட்சி(புனிதம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்குமார்(சுரேஸ்), சுதர்ஜினி(விஜி), செல்வகுமார்(செந்தில்), சிவதர்ஜினி(சசி), சுபாஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சங்கீதா, கனகசபேசன், திருமகள்(நளினி), அரவிந்தன், சிவகுமரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை(சரசு), விசாலாட்சி(செல்லம்மா- கனடா), தனபாலசிங்கம்(தியாகு- வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பொன்னுச்சாமி மற்றும் இராஜரெத்தினம், மனோன்மணி, காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம், சோதிலிங்கம் மற்றும் தெய்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராகவி, ரவீனா, கிரிசிகன், கீதன், அஞ்சனா, அபிதா, அரன், சாயினி, பவதா, மயூரி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

