ஆறுதல்

மரண அறிவித்தல்

சுந்தரம்பிள்ளை சதாசிவம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுந்தரம்பிள்ளை சதாசிவம்

St. John’s பழைய மாணவர், யாழ். பரியோவான் கல்லூரி, முன்னாள் முகாமையாளர்- நெற்சந்தைப்படுத்தும் திணைக்களம்

வயது 8331 ஆகஸ்ட், 1934 – 10 ஜனவரி, 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு 2ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 11ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை சதாசிவம் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கருணாகடாட்சி(புனிதம்) அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஸ்குமார்(சுரேஸ்), சுதர்ஜினி(விஜி), செல்வகுமார்(செந்தில்), சிவதர்ஜினி(சசி), சுபாஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சங்கீதா, கனகசபேசன், திருமகள்(நளினி), அரவிந்தன், சிவகுமரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை(சரசு), விசாலாட்சி(செல்லம்மா- கனடா), தனபாலசிங்கம்(தியாகு- வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பொன்னுச்சாமி மற்றும் இராஜரெத்தினம், மனோன்மணி, காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம், சோதிலிங்கம் மற்றும் தெய்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராகவி, ரவீனா, கிரிசிகன், கீதன், அஞ்சனா, அபிதா, அரன், சாயினி, பவதா, மயூரி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.