மரண அறிவித்தல்

In loving memory of
Sundharam Gulasingam
Age 46June 13, 1971 – March 2, 2018
- Born in
- Kondavil
- Lived in
- Berlin
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் குலசிங்கம் அவர்கள் 02-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் ராசமணி தம்பதிகளின் பாசமிகு மகனும், தேவராசா சாந்தா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுகிர்தா அவர்களின் பாசமிகு கணவரும்,
அபினேஸ், அக்ஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மல்லிகாதேவி, இராசலிங்கம்(இலங்கை), குணசிங்கம்(ஜெர்மனி), கலாதேவி(இலங்கை), வசந்தாதேவி(இலங்கை), விக்கினேஸ்வரி(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை), யோகேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜொனத், சந்தோஷ்(Berlin) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அமிர்தலிங்கம்(இலங்கை), இந்திரமூர்த்தி(இலங்கை), தவம்(இலங்கை), கணேஸ்(இலங்கை), ராசன்(பிரான்ஸ்), அருணா(இலங்கை), ரதிமலர்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தபேசன், நிறோஜன், ஹம்சாயினி, லக்சி, சகிந் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நிஜந்தன், பிரியா, நிறோஜா, தர்சன், அஜோயன், கிருஷானி, மயூரன், அமீரா, சஸ்மீரா, கிஷாரா, கோபிநாத், ஹரிகரன், அஜேயசரியா(அயிசா), யுமேஸ் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

