ஆறுதல்

மரண அறிவித்தல்

சுந்தரம் குலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுந்தரம் குலசிங்கம்

வயது 4613 ஜூன், 1971 – 2 மார்ச், 2018

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
பேர்லின்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் குலசிங்கம் அவர்கள் 02-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் ராசமணி தம்பதிகளின் பாசமிகு மகனும், தேவராசா சாந்தா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சுகிர்தா அவர்களின் பாசமிகு கணவரும்,

அபினேஸ், அக்‌ஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மல்லிகாதேவி, இராசலிங்கம்(இலங்கை), குணசிங்கம்(ஜெர்மனி), கலாதேவி(இலங்கை), வசந்தாதேவி(இலங்கை), விக்கினேஸ்வரி(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை), யோகேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜொனத், சந்தோஷ்(Berlin) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அமிர்தலிங்கம்(இலங்கை), இந்திரமூர்த்தி(இலங்கை), தவம்(இலங்கை), கணேஸ்(இலங்கை), ராசன்(பிரான்ஸ்), அருணா(இலங்கை), ரதிமலர்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

தபேசன், நிறோஜன், ஹம்சாயினி, லக்சி, சகிந் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நிஜந்தன், பிரியா, நிறோஜா, தர்சன், அஜோயன், கிருஷானி, மயூரன், அமீரா, சஸ்மீரா, கிஷாரா, கோபிநாத், ஹரிகரன், அஜேயசரியா(அயிசா), யுமேஸ் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.