மரண அறிவித்தல்

In loving memory of
Sundharam Ponnamma
Age 76May 4, 1940 – January 13, 2017
- Born in
- Valveddithurai Kamparmalai
- Lived in
- Valveddithurai Kamparmalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் பொன்னம்மா அவர்கள் 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயிலன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜெயதாசன்(ஜீவதாஸ்- லண்டன்), ஜீவராணி(இலங்கை), விஜயராணி(இலங்கை), அருள்தாஸ்(லண்டன்), தங்கராணி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சகுந்தலை, செல்லத்துரை, சின்னத்தம்பி, கோசலை, பஞ்சலிங்கம், திருநாவுக்கரசு, தவமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வனிதா(லண்டன்), செல்வரட்ணம்(இலங்கை), சுகிதமலர்(லண்டன்), ஞானசேகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜனுஷன்(லண்டன்), ஜனோஜினி(லண்டன்), அர்ச்சனா(லண்டன்), லக்ஷனா(லண்டன்), தனு(இலங்கை), பவித்திரன்(இலங்கை), தினேஷ்(இலங்கை), ரம்மியா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரிக்காடு மைலியதனை இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

