ஆறுதல்

மரண அறிவித்தல்

சுந்தரம் பொன்னம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுந்தரம் பொன்னம்மா

வயது 764 மே, 1940 – 13 ஜனவரி, 2017

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை கம்பர்மலை
வாழ்ந்த இடம்
வல்வெட்டித்துறை கம்பர்மலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் பொன்னம்மா அவர்கள் 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயிலன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜெயதாசன்(ஜீவதாஸ்- லண்டன்), ஜீவராணி(இலங்கை), விஜயராணி(இலங்கை), அருள்தாஸ்(லண்டன்), தங்கராணி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சகுந்தலை, செல்லத்துரை, சின்னத்தம்பி, கோசலை, பஞ்சலிங்கம், திருநாவுக்கரசு, தவமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வனிதா(லண்டன்), செல்வரட்ணம்(இலங்கை), சுகிதமலர்(லண்டன்), ஞானசேகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜனுஷன்(லண்டன்), ஜனோஜினி(லண்டன்), அர்ச்சனா(லண்டன்), லக்‌ஷனா(லண்டன்), தனு(இலங்கை), பவித்திரன்(இலங்கை), தினேஷ்(இலங்கை), ரம்மியா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரிக்காடு மைலியதனை இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.