மரண அறிவித்தல்

In loving memory of
Suntharalingam kanakalingam
Age 68April 8, 1949 – October 18, 2017
- Born in
- Chavakachcheri Nunavil
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், உசன் மிருசுவிலை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் கனகரட்னம் அவர்கள் 18-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்னம் சரஸ்வதி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி சிவாகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கௌசிகன், நிரோசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தங்கவடிவேல், மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அற்புதமணி, தியாகராஜா, நித்தியானந்தன், கருணானந்தன், சிவானந்தி, சயின்தாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

