மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுந்தரலிங்கம் கனகரட்னம்
வயது 688 ஏப்ரல், 1949 – 18 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- நுணாவில்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், உசன் மிருசுவிலை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் கனகரட்னம் அவர்கள் 18-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்னம் சரஸ்வதி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி சிவாகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கௌசிகன், நிரோசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தங்கவடிவேல், மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அற்புதமணி, தியாகராஜா, நித்தியானந்தன், கருணானந்தன், சிவானந்தி, சயின்தாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

