மரண அறிவித்தல்

In loving memory of
Suntharampillai Boopathy Poomalar
Age 82May 13, 1935 – October 4, 2017
- Born in
- Uduppiddy
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டி கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை பூபதிபூமலர் அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சகுந்தலா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிங்காரவேல் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிங்காரவேல் சுந்தரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
திசநாதன், ரகுநாதன், ராஜநாதன்(டென்மார்க்), புனிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குமுதினி, ஜெயசுலோசனா(டென்மார்க்), காலஞ்சென்ற கஜேந்திரராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அரியரெட்ணம், இந்திராணி(ஆசிரியை), காலஞ்சென்ற ராஜசிங்கம், ரட்ணவேல், குணேஸ்வரி, மற்றும் வைரமுத்து தர்மரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தகுமாரி தேவராசா அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
தங்கரட்ணம்(இலங்கை), காலஞ்சென்ற மகேந்திரராஜா, செல்வராஜா சரோஜினி மற்றும் காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி, பவளம், ரோசம்மா, சரஸ்வதி, நாராயணசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராஜ்குமார்(டென்மார்க்), ரஜிந்தன்(டென்மார்க்), ரஜித்தா(டென்மார்க்), ராஜி(டென்மார்க்), உசந்தன், உசந்த் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அரவிந்தன், திவாகரன், செந்தூரன், தர்சினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதீஷன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

