மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுந்தரம்பிள்ளை பூபதிபூமலர்
வயது 8213 மே, 1935 – 4 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டி கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை பூபதிபூமலர் அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சகுந்தலா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிங்காரவேல் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிங்காரவேல் சுந்தரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
திசநாதன், ரகுநாதன், ராஜநாதன்(டென்மார்க்), புனிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குமுதினி, ஜெயசுலோசனா(டென்மார்க்), காலஞ்சென்ற கஜேந்திரராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அரியரெட்ணம், இந்திராணி(ஆசிரியை), காலஞ்சென்ற ராஜசிங்கம், ரட்ணவேல், குணேஸ்வரி, மற்றும் வைரமுத்து தர்மரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தகுமாரி தேவராசா அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
தங்கரட்ணம்(இலங்கை), காலஞ்சென்ற மகேந்திரராஜா, செல்வராஜா சரோஜினி மற்றும் காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி, பவளம், ரோசம்மா, சரஸ்வதி, நாராயணசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராஜ்குமார்(டென்மார்க்), ரஜிந்தன்(டென்மார்க்), ரஜித்தா(டென்மார்க்), ராஜி(டென்மார்க்), உசந்தன், உசந்த் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அரவிந்தன், திவாகரன், செந்தூரன், தர்சினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதீஷன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

