மரண அறிவித்தல்

In loving memory of
Suntharampillai Kathiravelu
February 3, 2017
- Born in
- Vavuniya
- Lived in
- Vaddukottai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை கதிரவேலு அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வமதி அவர்களின் அன்புக் கணவரும்,
குணரெட்னம்(கனடா), குகதாசன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயகுமாரி(கனடா), லிகிர்தா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிஷேக்(கனடா), அபினவி(கனடா), திஷானுயன்(இலங்கை), சைனுயன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று வட்டுக்கோட்டை வழுக்கியாற்று மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

