மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுந்தரம்பிள்ளை கதிரவேலு
3 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- வவுனியா
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை கதிரவேலு அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வமதி அவர்களின் அன்புக் கணவரும்,
குணரெட்னம்(கனடா), குகதாசன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயகுமாரி(கனடா), லிகிர்தா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிஷேக்(கனடா), அபினவி(கனடா), திஷானுயன்(இலங்கை), சைனுயன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று வட்டுக்கோட்டை வழுக்கியாற்று மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

