மரண அறிவித்தல்

In loving memory of
Suntharampillai Pooranam
Age 81March 27, 1937 – March 31, 2018
- Born in
- யாழ் நெடுந்தீவு கிழக்கு
- Lived in
- Kili Murasumoddai, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு கிழக்கு 15ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் வட்டாரத்தை நிரந்தர வதிவிடமாகவும், வவுனியா உக்குளாங்குளம் கூமாங்குளம் பிரதான வீதியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை பூரணம் அவர்கள் 31-03-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குருநாதர் சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
பதுமநிதி(ஜெர்மனி), நந்தகுமார்(நோர்வே), சரஸ்வதி(வவுனியா தெற்கு சமூகவிஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, பொன்னம்மா, சின்னம்மா, நாகமுத்து, தெய்வேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெகநாதன்(ஜெர்மனி), சிவசிறீ(நோர்வே), சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகொழுந்து, கிருஷ்ணபிள்ளை காலஞ்சென்ற பாலாம்பிகை, சுந்தரலிங்கம், இராமநாதர், வேலுப்பிள்ளை, சுப்பிரமணியம், யலிவீனம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, நமசிவாயம் மற்றும் திருக்கேதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும்,
மயூரன், தர்சினி, சனுஜா, அஜித்தா(ஜெர்மனி), நந்துசன், சாருஷன், அபிராமி(நோர்வே), பிரணவி, சங்கவி, தருணி(வவுனியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் உக்குளாங்குளத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

